• +91 92 44 33 22 00 / +91 98656 11915
  • whitecrosstrichy@gmail.com

About Us

LEARN TO YOUR COURSES FOR BEST PLACE

மாணவர்கள் வேலை வாய்ப்புக்கான ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கும் முன் எந்த பயிற்சி நிறுவனமும் பயிற்சி கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்குவதில்லை. இந்தக் குறை அனைத்து மாணவர்களின் மனதிலும் உள்ளது. இதனால் பயிற்சி கட்டணம் செலுத்திய பின்னர் பயிற்சியை தொடர முடியாமலும் கட்டணத்தை திரும்பப் பெற முடியாமலும் தவிக்கின்றனர்.எமது WCIFS பயிற்சி மையத்தின் சிறப்பு என்னவென்றால் மாணவர்கள் பயிற்சி கட்டணத்தை செலுத்துவதற்கு முன்னாள் 3 அல்லது 4 நாட்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, தங்களுக்கு இந்த பயிற்சி பயன் தருமா? பாடத்திட்டங்கள் புரியும்படி உள்ளதா? மற்றும் பழைய / புதிய / நடப்பு மாணவர்களிடம் கலந்து ஆலோசித்தும் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் நன்கு தெரிந்து கொண்டு பின்னர் பயிற்சி கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை WCIFS வைத்துள்ளது.

இதனால் மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதை தவிர்க்கவும். சரியான முடிவு எடுப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது மற்றும் பெற்றோர்களின் ரத்த வியர்வையான பணத்தையும் மிச்சப்படுத்த பயன்படுகிறது.

மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி முடிவு எடுக்கும் வாய்ப்பை WCIFS அவர்களிடமே விட்டு விடுகின்றது.

  •     Classes are conducted by teachers with 35 years experienced.
  •     Air conditioner in classroom.
  •     First aid and Authorization certificate will be issued.
  •     Very low education fees.
  •     At the end of the training, the Central Government Certificate will be issued.
  •     After completion of training,100% National and International Employment Opportunity will be provided.
  •     Fees reduction will be afforded those who refer their friends to join in our training institute.
  •     Placement cell has been empanelled to help in the employment of the students who were trained in our Institute.
  •     Food and accomodation free.

OUR MOTTO

Technology Through Training We Provide Training To Understand the Know Of The Technology.


OUR MISSION

To Spread The Aspects Of Technology.


OUR VISION

Educate And Generate Towards World Wide Easy Employment For Young Generation In All Industry And To Be Special In That.


OUR CLASSROOM

The Class Rooms That Have Been Built With Latest Multimedia Audio Visual System Are Used In Training Process And Having Excellent Grooming .


OUR CERTIFICATION

Certification By Universities.